loading...

Azhagu - Tamil Serial | அழகு | Episode 319 | Sun TV Serials | 05 Dec 2018 | Revathy | Vision Time Mp3 Télécharger

Share
Add
  • Premiered Dec 5, 2018

  • Azhagu Tamil Serial latest Full Episode 319 Telecasted on 5 December 2018 in Sun TV. Azhagu Serial ft. Revathy, Thalaivasal Vijay, Shruthi Raj and Aishwarya in the lead roles. Azhagu serail Produced by Vision Time, Directed by ON Rathnam, Dialogues by Jagan. Azhagu serial deals with the nuances of love between a husband (Thalaivasal Vijay) and wife (Revathi), even though they have been married for decades, and have successful and very strong individual personas. Click here to watch : Azhagu Full Episode 318 - https://youtu.be/RL5T3rBgLv8 Azhagu Full Episode 317 https://youtu.be/79EfydoP6p8 Azhagu Full Episode 316 https://youtu.be/gI7wrzdgruY Azhagu Full Episode 315 - https://youtu.be/QpxKlxB-IpI Azhagu Full Episode 314 https://youtu.be/eHva0bDszNc Azhagu Full Episode 313 https://youtu.be/eeoJY4h_iIk Azhagu Full Episode 312 https://youtu.be/Gmr9i6HACEI Azhagu Full Episode 311 https://youtu.be/g9O_bAvrTRc Azhagu Full Episode 310 https://youtu.be/SkRAj0GSdfI Azhagu Full Episode 309 https://youtu.be/wKz0R3PSmQw Subscribe for latest Azhagu Episodes - http://bit.ly/SubscribeVT Like us on - https://www.facebook.com/visiontimeindia
  • Azhagu - Tamil Serial | அழகு | Episode 319 | Sun TV Serials | 05 Dec 2018 | Revathy | Vision Time tags

Comments

  • Dinesh PKM
    Dinesh PKM 2 months ago

    விதவை மறுமனத்தை கீழ்தரமாக சில பேர் பார்க்கும் இந்த சமுதாயத்தில் சுதாவை மறுமனத்திற்க்கு பிறகு சந்தோஷமாகவும் தைரியம் ஆன பெண்ணாகவும் அழகாக அருமையாக கொண்டு செல்லும் கதாசிரியர் மற்றும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

  • sundhar mukundh
    sundhar mukundh 2 months ago

    ஸ்வாதி பிரியாணிக்கு அலைவதால் இனி ஓசிபிரியாணி என்று எல்லாராலும் அன்புடன் அழைக்கப்படுவாய்

  • Suja Raj
    Suja Raj 2 months ago

    இப்படி எவனாவது வீட்டை காசு கிடைக்கும் வரை விடுவானா? சுதாவை பார்த்தால் எனக்கு எரிச்சலாக வருது.மகன் நினைப்பு இல்லை .ஒரு நாள் கூட முதல் புருசன் நி னைப்பு இல்லை .இப்பதான் முதல் கல்யாணம் கட்டின மாதிரி ஆடுது .

  • chandra sekaran
    chandra sekaran 2 months ago

    சுதா நீ வீடு வாங்குறியே இல்லையே ஆனால் மகேஷ்க்கு நல்ல ஜடியா தர👌👌🤣🤣🤣

  • rose Moorthi
    rose Moorthi 2 months ago

    Sudha overacting...😁😁😁

  • Dmi serv
    Dmi serv 2 months ago

    இந்த கொசு வில்லி பூர்ணவ தூக்கிட்டு நல்ல மாஸ் வில்லி போடுங்க சார் . இந்த கொசு தோல தங்க முடியேல

  • Susmetha Susme
    Susmetha Susme 2 months ago

    Podi Sudha

  • Nanban
    Nanban 2 months ago

    இன்று முதல் நாயகிக்கு "மாமா நாயகி" பட்டம் கவரவிக்க படுகிறது....அடேங்கப்பா இந்த நாயகிக்கு 50 லட்சம் நிலம் இருக்கு,அம்மா நகை இருக்கு ,்தன்னம்பிக்கை,இருக்கு அப்புறம் எதற்கு குழத்தைக்க்காக திருமணம்?

  • Velan kanni
    Velan kanni 2 months ago

    இந்த கதையில் மட்டும் தான் வர எல்லா கதா பாத்திரங்களும் கதா நாயகிக்கு சொம்பு தூக்குறாங்க

  • Kaviya S
    Kaviya S 2 months ago

    Sudha ku epomey makesh ku mama Vela pakkurathu sudha Vela Enna polapu

  • Susmetha Susme
    Susmetha Susme 2 months ago

    Chapunu arayalam pola irruku indha sudha va patha

  • s s
    s s 2 months ago

    Rmba over sudha

  • cool hareesh
    cool hareesh 2 months ago

    சுதாக்கு ஒரு லைக்

  • sundhar mukundh
    sundhar mukundh 2 months ago

    கடைசில சுதாவை பழிவாங்கறது பூராணுக்கு கனவுல தான் நடக்கும் போல

  • Adithi Adithi
    Adithi Adithi 2 months ago (edited)

    பரம்பரை பணக்காரனும் தோற்று போய்விடுவான் சுதாவின் சொத்து மதிப்பின் முன்னாடி.........

  • Adithi Adithi
    Adithi Adithi 2 months ago (edited)

    அழகு சீரியல் என்பதை விட விசிறி சீரியல் என்பது அழகுக்கே அழகு.....

  • Sri Sanj
    Sri Sanj 2 months ago (edited)

    Sudha adangu, overa artificiala theriyuthu nee seirathellam , director ku buthi illama sudha mayakathula irukan pola!

  • Sarah Kumar
    Sarah Kumar 2 months ago

    Sudha character irritating

  • Nagaraj Raj
    Nagaraj Raj 2 months ago

    Sudha unaku appu nabagam ilaya

  • Cherry Hyderabad
    Cherry Hyderabad 2 months ago

    இப்போதைக்கு அழகு சீரியலுக்கு ஏத்த பழமொழி